பாஜகவின் அடுத்த இடி

img

6 -ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம் பாஜகவின் அடுத்த இடி

6 ஆம் வகுப்பு முதல் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.